உலக கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்தியாவின் முன்னணி ஸ்பின் பவுலர்களுக்கு இடையில் சுவராஸ்யமான போட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளது.<br /><br />Yuzvendra Chahal beats Kuldeep Yadav in hitting the stumps with their non-bowling arm - Video. <br />